காதல் to கல்யாணம்...திருநங்கையின் உண்மை காதல் கதை!
2020-11-06
1
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் திருநங்கை அமிர்தா, மும்பையைச் சேர்ந்த லட்சுமண் என்பவரை ஃபேஸ்புக் மூலம் நட்பாகி, பின்னர் காதலித்து இன்று காலை திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் திருமணம் செய்துகொண்டார்.