இப்படியொரு அதிசய கிராமம் தமிழகத்தில் இருக்கிறதா..?

2020-11-06 2

சாதி, மத பேதமில்லாத 'மெய்வழிச்சாலை' அதிசய கிராமம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா. இங்கு சாதி, மத பேதம் யாரும் பார்ப்பதில்லை. கீரியும், பாம்புமாக எப்போதும் மோதிக்கொள்ளும் சாதிக்காரர்கள் இங்கு அண்ணனும், தம்பியுமாக, மாமனும் மச்சானாக, பொண்ணு கொடுத்து, பொண்ணு எடுத்து ஒன்றுகூடி வாழ்ந்து வருகின்றனர். புதுக்கோட்டை அருகே சித்தன்னவாசலுக்கு பக்கத்தில் இருக்கிறது மெய்வழிச்சாலை கிராமம்.

Videos similaires