தகாத உறவு...தம்பியை கொன்றதன் திடுக்கிடும் பின்னணி !
2020-11-06
1
தகாத உறவைக் காட்டிக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக உடன் பிறந்த தம்பியையே கழுத்தை அறுத்துக் கொலை செய்த அண்ணன், அக்கா, சித்தி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.