திடீரென வேலை செய்யாத ஃபில்டர்! ரசிகர்களிடம் சிக்கிய சீன ஸ்டார்!

2020-11-06 0

கடந்த ஜூலை அன்று ஒரு லைவ் வீடியோ ஒன்றில் தோன்றினார், அந்த அழகான பெண். எல்லோரும் அவரின் நிஜ முகத்தைக் காட்டுமாறு கேட்க, '12 லட்ச ரூபாய் சேர்ந்தால் என் முகத்தைக் காட்டுகிறேன்' என்றார்.

Videos similaires