புனேவைச் சேர்ந்த ஐ.டி ஊழியர், தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.