வடகறி,முட்டை மாஸ்,சிந்தாமணி சிக்கன்... இந்த 8 உணவுகளை மிஸ் பண்ணிராதீங்க!

2020-11-06 0

பாரம்பர்ய நாட்டுக்கோழி குழம்பு முதல் இன்றைய வடகறி வரை, தென்னிந்தியாவின் உணவு வகைகளுக்கு நிகர் வேறெதுவும் இல்லை. அதிலும், பல வித்தியாச உணவுகளின் பிறப்பிடம் தமிழகம்தான். அந்த வகையில் தமிழ்நாட்டின் சில சிக்நேச்சர் உணவு வகைகளைப் பார்க்கலாம்...

Videos similaires