இதுவரை 7 வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறிய கொள்ளையன், 'போலீஸ் ஆகவேண்டும் என்பதே லட்சியம்' என்று கூறி காவல்துறையினரை அதிரவைத்திருக்கிறான்.