ஜெர்மனியில் கலக்கும் நெல்லை இளைஞர்! விஜய் பிரவின் சாதித்த கதை !

2020-11-06 0

ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரமே கடந்த 12-ம் தேதி மாலை உற்சாகம் கொண்டு புதுப்பொலிவுடன் இருந்தது. ஒயிட்ஹால் மீடியா என்ற அமைப்பு 5வது முறையாக ஸ்டீஜ்ன்பெர்கர் பிராங்பேர்ட்ல் டேட்டா அனலிடிக்ஸ் கான்ஃபரன்ஸை நடத்தியது.

Videos similaires