விஜயகாந்தை முன்வைத்து நடக்கிறதா 5 நாடகங்கள்? #DMDK #Vijayakanth #Shocking

2020-11-06 0

` தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்தின் 100 கோடி மதிப்பிலான சொத்துகள் ஏலம்' - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இன்று வெளியிட்டுள்ள ஏல அறிவிப்பு தே.மு.தி.க தொண்டர்களிடம் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.