ஆந்திராவின் தலைநகராக அமராவதியை உருவாக்கும் திட்டத்துக்குக் கடன் அளிப்பதாக இருந்த உலக வங்கி, தற்போது தங்கள் திட்டத்திலிருந்து பின்வாங்கியுள்ளது.