சினிமாவை மிஞ்சிய கடத்தல் பிளான்...பேராசையால் சிக்கிய இளம்பெண் !
2020-11-06
1
வீட்டு வேலைக்குச் சென்ற இடத்தில், அம்பிகா கண்ட நிகழ்வுகள் அவரின் மனதை மாற்றியுள்ளது. அதன்பிறகுதான் அவர், தன்னுடைய ஆண் நண்பர் மூலம் அன்விகாவை கடத்த மூளையாகச் செயல்பட்டுள்ளார் என்கின்றனர் விசாரணை அதிகாரிகள்.