பச்சை வண்ணத்தில் விராட் ஜெர்ஸி...ரசிகர்கள் வெறித்தனம்! #ViratKohli

2020-11-06 0

அண்மையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மொயின் கான், லண்டனில் நடந்த விழா ஒன்றில் பேசினார். பேச்சின்போது, இந்திய கேப்டன் விராட் கோலியை வெகுவாகப் புகழ்ந்தார். விராட் கோலி பேட்டிங்கில் மட்டுமல்ல ஃபிட்னெஸிலும் சூப்பர்.

Videos similaires