`` `அப்பா எப்பம்மா என் பர்த்டே கேக்'கை வாங்கிட்டு வருவாருன்னு என் பொண்ணு அழுததுல இருந்து, என் வீட்டுக்காரர் உடம்பைத் துடைக்க வெந்நீர் வைச்சுக்க இடம்கொடுத்த ஹாஸ்பிட்டல் வொர்க்கர் ஒருத்தன், நான் குளிக்கிறதை எட்டிப்பார்க்கிறது வரைக்கும் எல்லாத்தையும் தாங்கினேன்கா''