Hot Topic-க்காக மாறிய 'தமிழ்ப் பொண்ணு'! - இது பிக்பாஸ் பஞ்சாயத்து!

2020-11-06 0

ஞாயிறு எபிசோடை ஃப்ரெஞ்ச் மொழியில் ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்று கேட்டு ஆரம்பித்தார் கமல். ஃபாத்திமா மட்டும் பதில் சொன்னார். மொழியைப் பற்றிப் பேசிவிட்டு தமிழில்தான் பேசணும்றத மறந்துராதீங்க என்று இடித்துரைத்தார்.

ஃபாத்திமாவுக்கு, இந்த ஒருவார நிகழ்வுகளை செய்திக்கோர்வையாக வழங்கும் பணியைக் கொடுத்தார் கமல்.

Videos similaires