இப்ப நிலைமை சரியில்லப்பா...! பொங்கிய மகனை சமாதானப்படுத்திய ஓ.பி.எஸ்!
2020-11-06 0
மகன் ரவீந்திரநாத்துக்குப் பதவி பெற்றுத் தர கடும் முயற்சி எடுத்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில், ``மகனுக்குப் பதவி வாங்கியே தீருவேன்" என டெல்லியிலேயே ஓ.பி.எஸ் முகாமிட்டுள்ளாராம்.