என்னது ராஜினாமாவா... ராகுலின் பிளஸ்,மைனஸ் என்ன ?
2020-11-06
0
இளங்கோவன் என்ன, கார்த்தி சிதம்பரத்தைத் தலைவராகப் போட்டால்கூட, கடலூர் ரயில்வே ஸ்டேஷனில் வரவேற்க பத்து கதர்ச்சட்டைகள் இருப்பார்கள்’ என்பதும் அவர் சொல்தான். இப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரிடம் சொல்வதற்கு ஒரு சொல் இருக்கிறது...