தமிழ்நாடே தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு நாள் ஒன்றுக்கு 9,000 லிட்டர் தண்ணீர் அனுப்பப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.