அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள், ஆந்திராவில் 75 சதவிகித தொழில்துறை வேலைகள், உள்ளூர் இளைஞர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார், ஜெகன்மோகன் ரெட்டி.