69 லட்சத்தை திருப்பியளித்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்!

2020-11-06 3

உயிருக்குப் போராடும் மனிதர்களைக் கவனிக்காமல் சிதறிக்கிடக்கும் பொருள்களையும் பணத்தையும் அபகரிக்க நினைக்கும் இரக்கமற்ற மனிதர்கள் வாழும் உலகில்தான், தம் கைகளுக்கிடைத்த 69 லட்சம் ரூபாயைப் பத்திரப்படுத்தி உரியவர்கள் கைகளில் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறார்கள் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவர். #FeelGoodStory #MotivationalStory #InspiringStory

Videos similaires