நாயை கொடூரமாக சித்ரவதை செய்து கொன்ற ஒல்லிகுமார்!

2020-11-06 2

சென்னையில் சாலையில் நாய் ஒன்றை லுங்கி அணிந்த ஒல்லிகுமார் இழுத்துச் சென்றார். பிறகு அந்தப்பகுதியில் உள்ள கழிவுநீர்க் கால்வாயில் அந்த நாயைத் தூக்கி வீசுகிறார். உயிருக்குப் போராடிய நாய், சிறிது நேரத்தில் இறந்துவிடுகிறது. இந்த வீடியோ காட்சி, சமூகவலைதளத்தில் வைரலாகிவருகிறது.

Videos similaires