பசிக்கொடுமையால் இறக்கும் பிஞ்சு குழந்தைகள்... ஏமனின் பரிதாப நிலை!

2020-11-06 0

ஏமனில் நடக்கும் உள்நாட்டுப் போரின் விளைவாக 12 நிமிடத்துக்கு ஒரு குழந்தை பசியினால் உயிரிழந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.