அதிகாலைப் பாடலில் வந்த ‘யு ஆர் மை டார்லிங்.. டார்லிங்.. டார்லிங் டார்லிங்’ வரிகளுக்கு நாலாபுறமும் இருந்த பெண்களைப் பார்த்து ஹார்ட் சிம்பல் பறக்க விட்டார் கவின். சேரன் ஓரளவு நன்றாகவே ஆடினார்.
#BiggBossTamil #BiggBossSeason3 #BiggBoss3Tamil #BiggBossTamil3