பனிக்குகையில் நாளை காலை வரை தியானம்...மோடியின் ஆன்மீக பயணம் !

2020-11-06 0

கேதார்நாத் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள குகைக்கோயிலுக்குள் தியானத்தில் ஈடுபட்டுள்ளார். நாளை காலைவரை தியானம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Videos similaires