பெற்றோர்கள் வேலைக்குச் செல்வதால், குழந்தைகள் தனிமையில் வாடும் சூழ்நிலை நிலவிவருகிறது. அப்படி ஒரு சம்பவம்தான் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நிகழ்ந்துள்ளது.