கோலியும் தோனியும் நேருக்கு நேர் மோத, நடப்பு சாம்பியனின் குகையில், சென்னை ரசிகர்களின் கர்ஜனையில், மஞ்சள் கடலுக்கு நடுவில் தொடங்கப்போகிறது ஐ.பி.எல் தொடரின் 12-வது சீசன். நடப்பு சாம்பியன் சி.எஸ்.கே, `ஈ சாலா கப்’ அடிக்கத் துடிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் மோதும் முதல் போட்டியில் இரு அணியிலும் களமிறங்கப்போகும் வீரர்கள் யார்? இரு அணிகளின் வெற்றி வாய்ப்பும் எப்படி இருக்கிறது? #IPL2019 #Dhoni #Kholi