ஆந்திர முதல்வரிடம் மூதாட்டி வைத்த கோரிக்கை !

2020-11-06 0

ஆந்திர முதல்வராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு, ஆந்திர மக்களுக்காகப் பல சிறப்பு நலத் திட்டங்களைச் செய்துவருகிறார். இந்நிலையில், படலா கஸ்தூரி (Padala Kasturi) என்ற மூதாட்டி, தனக்கு சொந்தமான நிலத்தை அரசுக்குத் தானமாக வழங்கியுள்ளார்

Videos similaires