''அம்மா நீங்க என்னை நேசிக்கிறீர்களா... ஆம். ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்த ஓமருக்கும் அவரது தாயுக்கும் இடையே நடந்த இந்த உரையாடல்களை எளிதில் கடந்துவிட முடியாது.