மக்கள் கொண்டாடும் ஜெகன்மோகன் ரெட்டி...நெகிழ்ச்சி சம்பவம் !

2020-11-06 0

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு, அம்மாநிலத்துக்கு நிறைய புதிய திட்டங்களைக் கொண்டுவந்துள்ளார். இவரின் செயல் திட்டங்களால் மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் மதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

Videos similaires