தனது தந்தையை விவாகரத்து செய்த பிறகு இரண்டாவதாகத் திருமணம் செய்த தனது தாய்க்கு வாழ்த்துச் சொல்லி உருகியுள்ளார், கேரள இளைஞர் ஒருவர்.