கொலவெறி தோனி...களேபர கடைசி ஓவர்! CSK- விற்கு குவிந்த மீம்ஸ் !

2020-11-06 0

150 ப்ளஸ்தான் டார்க்கெட். முதல் ஒவரிலே ரன் கணக்கை தொடங்காமல் வாட்சன் அவுட்டானார். 2வது ஓவரில் ரெய்னா தேவையில்லாத ரன்அவுட். 4-வது ஓவரில் டூப்பெளஸ்ஸிஸ் காலி. 6-வது ஓவரில் கேதர் ஜாதவ் பெவிலியன் திரும்பினார். பவர் ப்ளே ஓவர்களிலேயே நான்கு விக்கெட்டுகள் போய்விட தோனியும், ராயுடுவும் பார்ட்னர்ஷிப்போட்டு கரைசேர முயற்சிசெய்ய கடைசி ஓவரில் பல களேபரங்கள்.
#CSK #IPL2019 #MSDhoni #Dhoni #CSKvsRR

Videos similaires