2 அடி உயரம், 14 கிலோ எடை... சாதிக்க துடிக்கும் தன்னம்பிக்கை மனுஷி !

2020-11-06 0

தன்னம்பிக்கை... இந்த ஒற்றைச் சொல்லை உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கார் லதீஷா. வீல் சேரில் தனது வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருக்கும் கேரளாவைச் சேர்ந்த லதீஷாவுக்கு ஐ.ஏ.எஸ் என்பது கனவு. 2 அடி உயரமும், 14 கிலோ எடையும் கொண்ட லதீஷா பிறக்கும்போதே அரிதான எலும்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Videos similaires