களமிறங்கும் ஸ்டாலின்...உற்சாகத்தில் தி.மு.க...கொண்டாட்டத்தில் அறிவாலயம்!
2020-11-06
0
தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழகத்தில் தி.மு.க முன்னிலையில் உள்ளது. அறிவாலயத்தில் தொண்டர்கள் உற்சாகத்தில் மிதக்கின்றனர். கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு தி.மு.க தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றார்.