இப்படி ஒரு கறிக்குழம்பை வேறெங்கும் நீங்கள் சாப்பிட முடியாது.
2020-11-06 0
தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெறும் ‘மொய் விருந்து’களில், ‘கப்புக் கறி’ விருந்து போடுவார்கள். சாப்பிடுபவர்களுக்கு, கூடக் குறைத்துப் பரிமாறிவிட்டால் பிரச்னையாகிவிடும். அதற்காகச் சிறு கிண்ணங்களில் ஒரே அளவில் கறியை நிரப்பிப் பரிமாறுவார்கள்.