சிசிடிவி பதிவால் சிக்கிய இளைஞர்கள்! காவலருக்கு குவியும் பாராட்டு!
2020-11-06
0
சென்னை பெசன்ட் நகரில் பிறந்தநாள் கொண்டாடி, குப்பைகளை வீசிச்சென்ற மாணவர்களுக்கு, காவலர் நூதன முறையில் தண்டனை கொடுத்த சம்பவம், காவலர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.