மூளையில்லாமல் பிறந்த குழந்தையின் வளர்ச்சியை பார்த்து அதிர்ந்துபோன மருத்துவர்கள் !
2020-11-06
0
இங்கிலாந்தை சேர்ந்த ஷெல்லி மற்றும் அவரது கணவர் வால்லிடம் மருத்துவர்கள் கருக்கலைப்பு செய்துவிடுமாறு 5 முறை அறிவுறுத்தியுள்ளனர்.காரணம் கருவில் உள்ள குழந்தைக்கு மூளையே இல்லை என்பதுதான் .