திருத்தணி மாணவி விவகாரம்...பதறவைக்கும் பின்னணி !
2020-11-06
0
`மாணவியை சங்கரய்யா எங்களிடம் ஒப்படைத்தபிறகு 5 நாள்களாக அவரை நிர்வாணமாகவே வீட்டில் அடைத்துவைத்திருந்தோம். 5வது நாளில் அவரை ஆட்டின் தலையை வெட்டுவதைப்போல வெட்டிக் கொலை செய்தோம்' எனக் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.