அ.தி.மு.க - பா.ஜ.க ஆகிய கூட்டணி கட்சிக் கொடிகளுடன் புதிய தமிழகம் கட்சி உறுப்பினர் காளியப்பன் தினமும் 50 கி.மீ. தூரம் சைக்கிளில் சென்று பிரசாரம் செய்து வருகிறார்.