சித்ரவதைகள் அனுபவித்த அபிநந்தன்! வெளியான அதிர்ச்சி தகவல்!
2020-11-06
0
கிட்டத்தட்ட 50 மணி நேரம் பாகிஸ்தானில் இருந்த அபிநந்தனை முதலில் உடல்ரீதியாகச் சித்ரவதை செய்யவில்லை என்று சொல்லப்பட்டது. இப்போதோ, உடல்ரீதியாக அவரைத் துன்புறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.