மாறி மாறி பல்டி.. என்ன நடக்கிறது அ.தி.மு.க - தே.மு.தி.க பேச்சுவார்த்தையில்?!
2020-11-06
0
தி.மு.க பொருளாளர் துரைமுருகனை சந்தித்து, தே.மு.தி.க-வைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் சந்தித்துப் பேசினர். இதன் காரணமாக, தேர்தல் கூட்டணியில் குழப்பம் நீடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது