உணவகம் நடத்தும் நாய்...இணையத்தை கலக்கும் ' Ken-Kun'!

2020-11-06 0

பொதுவாக நாய்கள் என்றாலே அதன் சுட்டித்தனத்தையும்,நன்றி உணர்வையும் மனிதர்கள் ரொம்பவே ரசிப்போம்.இங்கே குட்டி நாய் ஒன்று நல்ல தொழிலதிபரக மாறியுள்ளது என்றால் நம்பமுடியுமா..!?ஜப்பான் நாட்டிலுள்ள Ken-Kun என்ற நாய் ஒரு உணவகத்தை நடத்தி வருகிறது .

Videos similaires