உண்டியல் காசை கொடுத்த பள்ளி மாணவர்கள்! நெகிழவைத்த சம்பவம்

2020-11-06 0

அதிராம்பட்டினம் பகுதியில் கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு சேலத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம் என அனைவரும் சேர்ந்து நிதி திரட்டி வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளனர்.

Videos similaires