கன்னியாகுமரி மாவட்டத்தில் உப்புமாவில் விஷம் வைத்து மனைவியை கொன்ற கல்லூரி பேராசிரியர் மற்றும் அவரது பெற்றோரை காவல்துறையினர் கைது செய்தனர்.