பாக்., வெளியிட்ட சர்ச்சை வீடியோ! பிறகு நீக்கப்பட்டது ஏன் ?
2020-11-06
0
அபிநந்தனை விடுவிப்பதற்கு முப்பது நிமிடங்களுக்கு முன்னதாக, அவர் பேசிய வீடியோ ஒன்று பாகிஸ்தான் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டது. அவரை விடுவிக்கத் தாமதமானதற்கு இந்த வீடியோவும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.