தலைவன் மட்டும் இருந்திருந்தா...மிஸ் யூ தோனி! ரசிகர்களின் மீம்ஸ் தொகுப்பு!

2020-11-06 0

இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியின்போது விக்கெட் கீப்பிங் செய்த ரிஷப்பின் ஆட்டத்தை தோனியின் ஆட்டத்தோடு ஓப்பிடு செய்து மீம்ஸ் குவிந்து வருகிறது .'தோனி இருந்திருந்தா இந்த இடமே இப்போ வேற லெவல்' என்று தோனியின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.#DhoniForLyf #MSDdevotees #INDvsAUS4thODI