ஹீரோவா ...வில்லனா? சின்னத்தம்பி யானையின் வித்தியாச கதை!

2020-11-06 0

சின்னத் தம்பி ரொம்ப சாதுவானவன். ஓட்டைப் பிரிச்சு வீட்டுக்குள்ள இருக்கிற அரிசியை பையோடு தூக்கிட்டுப்போறது... ஊருக்கு மத்தியில உள்ள குட்டையில வந்து விளையாடுறதுன்னு அவன் அடிக்கிற லூட்டிகள் கொஞ்ச நஞ்சமல்ல.

Videos similaires