ட்ரெக்கிங், அனிமல் சைட், நைட் கேம்ப் ஃபயர், காம்ப்ளிமென்டரி டின்னர், ஜில் அருவிக் குளியல், போட்டிங், கொஞ்சம் ஆன்மிகப் பழங்கள் என்றால் கோயில் குளங்கள்... இதைவிட டூரிஸ்ட் ஸ்பாட்டுகளுக்கு வேறென்ன தகுதிகள் வேண்டும் என்றுதான் இதுநாள் வரை இருந்தேன். ‘பரம்பிக்குளம்’ போகும் வரை...