ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்துக் கதறிய குழந்தைகள்! நெகிழ்ச்சி சம்பவம்!

2020-11-06 0

ஆட்டோவில் பள்ளியில் கொண்டு வந்து விட்டு அழைத்து வந்த டிரைவர் திடீரென இறந்துவிட கலங்கிய பள்ளிக் குழந்தைகள், இறுதி நிகழ்ச்சிக்கு வந்து கண்ணீர் மல்க அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது டிரைவரின் உறவினர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Videos similaires