தமிழக அரசு திடீர் அறிவிப்பு! பாதிப்பில் ஒரு லட்சம் மாணவர்கள்!

2020-11-06 0

``33 பட்ட மேற்படிப்புகள் அரசு வேலைவாய்ப்புக்கான தகுதியற்றவை எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் ஒரு லட்சத்துக்கும் கூடுதலான மாணவர்கள் இப்படிப்புகளைப் படித்து பட்டம் பெற்றிருப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள்'' என்று பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி கவலை தெரிவித்துள்ளார்.

Videos similaires