``டிஜிட்டல் இந்தியாவில் நான்கு நாள்கள் ஆகியும் காணாமல் போன ஒருவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது டிஜிட்டல் இந்தியாவிற்கே கேவலம். முகிலனை காவல்துறையினர் கண்டுபிடிக்காவிட்டால் மக்களைத் திரட்டி மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்” எனத் தோழர் முகிலன் மீட்புக் கூட்டியக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.