குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற ஒரு பெண்ணையும் அவருடைய இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றி இருக்கிறார் மறைமலை நகரைச் சேர்ந்த முருகன் என்ற இளைஞர். அவரிடம் பேசினோம்.